உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பதியில் உள்ள ஏழு மலைகள்!

திருப்பதியில் உள்ள ஏழு மலைகள்!

வெங்கடாசலபதி குடிகொண்டுள்ள திருமலைக்கு கீழ்திருப்பதியிலிருந்து ஏழு மலைகளை கடந்து செல்ல வேண்டும். அவை:

1.    விருஷபாத்ரி    -    எருதுமலை
2.    நீலாத்ரி    -    கருமலை
3.    அஞ்சனாத்ரி    -    மைமலை
4.    சேஷாத்ரி    -    பாம்பு மலை
5.    கருடாத்ரி    -    கருடமலை
6.    நாராயணாத்ரி    -    நாராயண மலை
7.    வேங்கடாத்ரி    -    வேங்கட மலை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !