உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பிள்ளைகள் நல்லவர்களாக வளர எந்த வழிபாட்டை மேற்கொள்ளலாம்?

பிள்ளைகள் நல்லவர்களாக வளர எந்த வழிபாட்டை மேற்கொள்ளலாம்?

முதற்கடவுளான பிள்ளையாரின்திருவடிகளை கெட்டியாகப் பிடித்துக்கொள்ளுங்கள். தினமும் மாலையில்விளக்கேற்றி விநாயகர் அகவல்படியுங்கள். ஓம் சக்திவிநாயக நமஹஎன்னும் மந்திரத்தை 108 முறைஜெபியுங்கள். அவர்களுக்குநல்ல எதிர்காலத்தை அவரேஅமைத்துக் கொடுப்பார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !