உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சித்தர் வழிபாடு!

சித்தர் வழிபாடு!

சித்தத்தை சிவன்பால் வைத்தவர்கள் சித்தர்கள். 18 சித்தர்கள் என்றவரையறை இருந்தாலும், இவர்களின் எண்ணிக்கை கணக்கில் அடங்காது. சித்தர்கள் தவம் செய்த புண்ணியத் தலங்களான பழநி, திருவண்ணாமலை போன்றவை புகழ் மிக்கவை. அவர்களின் தவசக்தி இன்றும் அத்தலங்களில் நிலைத்திருக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !