அசுரனிடமா வெங்கடேசப் பெருமாள் கடன் வாங்கினார்?
ADDED :4626 days ago
குபேரன் அசுரன் தான். இருந்தாலும், சிவனருளால், செல்வத்தை அருளும் நவநிதிகளுக்கும் தலைவனாகும் பேறு பெற்றவன். செல்வத்திருமகளான லட்சுமியின்பெயரோடு சேர்த்து லட்சுமி குபேரர் என்றே குறிப்பிடுவர். அதனால், வெங்கடேசப்பெருமாளும் குபேரனிடம் நிதி பெற்று திருமணத்தை நடத்தினார் என்கிறது வெங்கடேச மகாத்மியம்.