கொன்னையூர் முத்துமாரியம்மன் கோயிலில் பங்குனித் திருவிழா!
ADDED :4260 days ago
பொன்னமராவதி: கொன்னையூர் முத்துமாரியம்மன் கோயில் பங்குனித்திருவிழா நாளை துவங்குகிறது. 17ம் தேதி அக்கினிக்காவடி விழாவும், 23ம் தேதி காப்புக்கட்டப்பட்டு தொடர்ந்து 15 நாள்கள் சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது.