உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முனீஸ்வரன் கோயில் திருவிழா!

முனீஸ்வரன் கோயில் திருவிழா!

ஒசூர்: சூளகிரியில் உள்ள முனீஸ்வரன் கோயில் விழா நேற்று சிறப்பாக நடைபெற்றது. விழாவை முன்னிட்டு சூளகிரி, அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து முனீஸ்வரன் உத்சவமூர்த்தி சுவாமிகள் திருவீதி உலா நடைபெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !