உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சாந்தநாதர் கோயிலில் பிரதோஷ வழிபாடு!

சாந்தநாதர் கோயிலில் பிரதோஷ வழிபாடு!

புதுக்கோட்டை: புதுக்கோட்டை வேதநாயகி உடனுறை  சாந்தநாதசுவாமி கோயிலில் நேற்று பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு கோ. பூஜை, கணபதி  ஹோமம், ருத்ரஜபம், கடபூஜை ஜபம் ஆகியவைகளுடன் தொடங்கியது. தொடர்ந்து பிற்பகல் 2.45 மணிக்கு நந்திபெருமானுக்கு வேதமந்திரங்கள் முழங்க 16 வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டன. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !