உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / இலையோடு சேர்ந்தா இருமடங்கு

இலையோடு சேர்ந்தா இருமடங்கு

மகாவிஷ்ணுவுக்கு மிகவும் பிரியமானது துளசி. வாடிய நிலையிலும் இதைக் கொண்டு பூஜை செய்யலாம் என சாஸ்திரம் சொல்கிறது. இதற்கு யாதயாம(பழையது) என்ற தோஷம் கிடையாது.சுவாமிக்கு பிரசாதம் படைக்கும்போதும், அத்துடன் ஒரு துளசி இலையைச் சேர்த்தால் அந்த உணவு தூய்மையாகிவிடும்.அதேபோல, எந்தபொருளைத் தானம்செய்தாலும், அப்போதும் துளசி வைத்து தானம் அளிப்பது இரட்டிப்பான புண்ணியத்தை தரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !