உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோயில் வழிபாட்டில் மணியடித்து கும்பிடுவதன் நோக்கம் என்ன?

கோயில் வழிபாட்டில் மணியடித்து கும்பிடுவதன் நோக்கம் என்ன?

மணி ஒலிப்பது சுபசகுனம். நாம்கடவுளிடம் வைக்கும்வேண்டுதல் நிறைவேறகடவுள் காட்டும் நல்லஅறிகுறியாக எடுத்துக்கொள்வர். வழிபாட்டின்போது மணி ஒலித்தால்அங்கிருக்கும் தீய சக்திகள்விலகி விடுவதாக ஐதீகம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !