திரையிடும் போது சுவாமியை தரிசிக்கலாமா?
ADDED :4622 days ago
திரையிடும்போதுசுவாமியை தரிசிக்கக் கூடாது. நைவேத்யசமயத்தில் திருஷ்டிதோஷம் உண்டாகக் கூடாதுஎன்பதால் திரையிடுவர்.