மழை வேண்டி ருத்ராபிஷேகம்!
ADDED :4253 days ago
வாலாஜாவை அடுத்த கீழ்புதுப்பேட்டையில் அமைந்துள்ள தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில் உலக நலன் கருதியும், இயற்கை வளம் மற்றும் மழை வேண்டி இங்குள்ள மரகதேஸ்வரருக்கு ருத்ராபிஷேகம் நடந்தது. ஏராளமான கலந்து கொண்டனர்.