சேலம் மகா காளியம்மன் கோவிலில் நவசண்டியாகம்!
ADDED :4253 days ago
சேலம்: அன்னதானப்பட்டி மகா காளியம்மன் கோவிலில், நவசண்டியாகம் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. நவசண்டி யாகத்தில் சிறப்பு அலங்காரத்தில் மகா காளிம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.