உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வெட்டுடையார் காளியம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்

வெட்டுடையார் காளியம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்

சிவகங்கை: சிவகங்கையை அடுத்த கொல்லங்குடியில் பிரசித்தி பெற்ற வெட்டுடையார் காளி யம் மன் கோவில் உள்ளது.  இந்தகோவிலில்   பங்குனி திருவிழா  10 நாட்கள் நடைபெறும் இந்த விழா கடந்த 11ம் தேதி கொடி யேற்றத்துடன் தொடங்கியது.   சிறப்பு நிகழ்ச் சிகளாக 2ம் திருநாள் அன்று 108 சங்காபிஷேகம் நடை பெற்றது. 8ம் திருநாள் அன்று தங்க குதிரை வாகனத்தில் அம்மன் வீதிஉலா வந்தார். 9ம் திருநாள் அன்று தேரோட்டம் நடைபெற்றது. 10ம் திருநாள் அன்று தீர்த்தவாரி உற்சவம் நடைபெற்றது. 11ம் திருநாளான நேற்று காலையில் விடையாற்றி ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது. இரவு தங்க ரதத்தில் அம்மன் வீதி உலா வந்தார்.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !