உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வேதாத்திரி மகரிஷி மகா சமாதி தினம்!

வேதாத்திரி மகரிஷி மகா சமாதி தினம்!

ராஜபாளையம்: ராஜபாளையம் வேதாத்திரி மகரிஷி ஆன்மிக கல்வி மைய அறிவுத்திருக்கோயிலில் மகிரிஷியின் மகா சமாதி தினம் அனுஷ்டிக்கப்பட்டது. பேராசிரியர் ராஜம்மாள் தலைமையில் வேதாத்தரிய வேள்வி நடந்தது. அறங்காவலர் மவுனகுரு எம்.எஸ்.தர்மலிங்கம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !