ஷிர்டி சாய் பாபா கோயிலில் நடிகர் நாகார்ஜுனா தரிசனம்!
ADDED :4212 days ago
ஷிர்டி: மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள சீரடி சாய்பாபா கோவிலில் உகாதி (தெலுங்கு வருட பிறப்பு) விழா சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். விழாவில் தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தார்.