உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராஜபாளையம் மாரியம்மன்கோயிலில் பங்குனி விழா துவக்கம்!

ராஜபாளையம் மாரியம்மன்கோயிலில் பங்குனி விழா துவக்கம்!

ராஜபாளையம்: ராஜபாளையம் மாரியம்மன்கோயில், பங்குனி பொங்கல் திருவிழா, நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. இதையொட்டி, அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. ஏராளமான பெண்கள், பால்குடம் எடுத்து, வீதி வலம் வந்து, கோயிலை வந்தடைந்தனர். இரவில், அம்மன் வீதியுலா நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !