உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நத்தம் சுப்ரமணிய சுவாமி கோயில் பங்குனி விழா

நத்தம் சுப்ரமணிய சுவாமி கோயில் பங்குனி விழா

நத்தம் :திண்டுக்கல் மாவட்டம்  நத்தம் அருகே  திருமலைக்கேணி சுப்ரமணிய சுவாமி கோயிலில் ஏப். 13-ம் தேதி   பங்குனி உத்திர விழா நடக்கிறது. இவ்விழாவையொட்டி முருகபெருமானுக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேகம், தீபாராதனை நடைபெறும். தொடர்ந்து விநாயகர் சன்னதியிலும் விசேஷ பூஜைகள் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !