உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வீர ஆஞ்சநேயர் கோவிலில் ராம நவமி

வீர ஆஞ்சநேயர் கோவிலில் ராம நவமி

செஞ்சி: செஞ்சிக்கோட்டை வீர ஆஞ்சநேயர் கோவிலில் ராம நவமி விழா நடந்தது. வீர ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் செய்தனர். சந்தன காப்பு செய்து, துளசி மற்றும் வெற்றிலை மாலை அலங்காரம் செய்தனர். சிறப்பு தீபாராதனையும் நடந்தது. சென்னை செஞ்சி கோட்டை வீர ஆஞ்சநேயர் அறக்கட்டளையினர் பூஜை ஏற்பாடுகளை செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !