உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஊஞ்சல் உற்சவம்

ஊஞ்சல் உற்சவம்

புதுச்சேரி:  புதுச்சேரி லாசுப்பேட்டை திரவுபதி அம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் வரும்  14-ம் தேதி நடக்கிறது. விழாவை முன்னிட்டு காலை சிறப்பு அபிஷேக ஆராதனையும், திருமஞ்சனமும் நடக்கிறது. இரவு 7:00 மணிக்கு ஊஞ்சல் உற்சவம் நடக்கிறது. தொடர்ந்து நாம சங்கீர்த்தனம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !