உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சின்னசேலம் கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் தீப பெருவிழா

சின்னசேலம் கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் தீப பெருவிழா

சின்னசேலம்: சின்னசேலம் கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் 7ம் ஆண்டு  தீபபெருவிழா நடக்கிறது.நிகழ்ச்சியை முன்னிட்டு வரும் 14ம் தேதி மாலை7 மணியளவில் 1000 விளக்குகளுக்கு மேல் ஏற்றி தீப வழிபாடு நடக்கிறது. இதையொட்டி மூலவருக்கு காலை 6 மணிக்கு அபிஷேகங்கள்,  இரவு 7 மணிக்கு 1000 விளக்குகளால் அலங்காரம் செய்து வழிபாடு நடக்
கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !