உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கிருஷ்ணகிரி ஸ்ரீவிநாயகர், ஸ்ரீபாலமுருகர் கோயில் கும்பாபிஷேகம்

கிருஷ்ணகிரி ஸ்ரீவிநாயகர், ஸ்ரீபாலமுருகர் கோயில் கும்பாபிஷேகம்

கிருஷ்ணகிரி:  கிருஷ்ணகிரி அடுத்த கிட்டம்பட்டி கொய்யான் கொட்டாய், ஸ்ரீவிநாயகர் ஸ்ரீபாலமுருகர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. விழாவை முன்னிட்டு கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றினர். முன்னதாக  சிறப்பு அலங்காரத்தில்  விநாயகர் மற்றும் பாலமுருகர் ஆகியோர் அருள் பாலித்தனர். இவ்விழாவில்  பக்தர்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.  


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !