உள்ளூர் செய்திகள்

கந்தூரி விழா

உச்சிப்புளி : என்மனங்கொண்டான் ஷாஹீல் ஷமீது தர்கா கந்தூரி விழா, ஏப்.1ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. ஏப்.,7ல் பீர் வைத்தல், ஏப்.,10 கந்தூரி விழாவில், ரவ்லா சரீபுக்கு சந்தனம் பூசுதல் நிகழ்ச்சி நடந்தது. ஏப்.,11ல் கடற்கரைக்கு பீர் ஏகுதல் நடந்தது. நேற்று மாலை பிரார்த்தனைக்கு பின் கொடியிறக்கப்பட்டது. ஏற்பாடுகளை என்மனங்கொண்டான் ஜமாத், விழாக்குழு, உஸ்வத்துன் ஹஸ்னா, முஸ்லிம் இளைஞர் மன்ற நிர்வாகிகள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !