உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிறப்பு அலங்காரத்தில் ஈரோடு நட்டாற்றீஸ்வரர்

சிறப்பு அலங்காரத்தில் ஈரோடு நட்டாற்றீஸ்வரர்

ஈரோடு:  ஈரோடு நட்டாற்றீஸ்வர் கோயில் மூலவருக்கு சிறப்பு அலங்காரம் நடந்தது. ஈரோடு அடுத்த கணபதிபாளையம் அருகே நட்டாற்றீஸ்வரர் கோவிலில் தமிழ்புத்தாண்டையொட்டி நட்டாற்றீஸ்வரர், சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.  இந்நிகழ்ச்சியில்   நூற்றுக்கணக்கான பக்தர்கள் வரிசையில் நின்று தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !