உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நாமக்கல் நரசிம்மர் கோயிலில் உலக நன்மை வேண்டி விளக்கு பூஜை

நாமக்கல் நரசிம்மர் கோயிலில் உலக நன்மை வேண்டி விளக்கு பூஜை

நாமக்கல்: நாமக்கல்லில் உலக நன்மை வேண்டி விளக்கு பூஜை நடந்தது.  நாமக்கல்லில் நரசிம்மர் கோவில் உள்ளது. இக்கோயிலில்  தமிழ் புத்தாண்டை  முன்னிட்டும் உலக நன்மை வேண்டியும்  நேற்று சிறப்பு குத்துவிளக்கு பூஜை நடந்தது. இவ்விழாவில் பெண்கள் கலந்து கொண்டு விளக்கேற்றி வழிபாடு நடத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !