சித்திரை முகூர்த்த நாட்கள்!
ADDED :4593 days ago
சித்திரை 1, ஏப். 14, சித்த யோகம், சுபநேரம்: காலை 6.00- 7.30
சித்திரை 5, ஏப். 18, சித்த யோகம், சுபநேரம்:காலை 9.00- 10.30
சித்திரை 7, ஏப்.20, அமிர்த யோகம், சுபநேரம்: காலை 7.30- 9.00
சித்திரை 11, ஏப். 24, சித்த யோகம், சுபநேரம்: காலை 10.30- 12.00
சித்திரை 14, ஏப்.27, அமிர்த யோகம், சுபநேரம்: காலை 7.30- 9.00
சித்திரை 22, மே 5, அமிர்த யோகம், சுபநேரம்: காலை 6.00- 7.30
சித்திரை 28, மே 11, அமிர்த யோகம், சுபநேரம்: காலை 7.30- 9.00
சித்திரை 29, மே 12, சித்த யோகம், சுபநேரம்: காலை 6.00- 7.30
வாஸ்து நாள்: சித்திரை 10, ஏப்.23
பூஜை நேரம்: காலை 8.54- 9.30.