உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பிரம்மோற்சவ விழாவில் இன்று..!

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பிரம்மோற்சவ விழாவில் இன்று..!

திருவல்லிக்கேணி: திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில், பிரம்மோற்சவ இரண்டாம் திருநாளான நேற்று காலை, சுவாமி, சேஷ வாகனத்தில் வீதியுலா வந்தார். நேற்று இரவு சிம்ம வாகனத்தில் வீதியுலா நடந்தது. இன்று அதிகாலை, 5.30 மணிக்கு கருட சேவை சிறப்பாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். இன்று இரவு, 8.00 மணிக்கு, அன்னவாகன வீதியுலாவும் நடக்க உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !