உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோவை அம்மன் கோவில்களில் சித்திரை திருவிழா!

கோவை அம்மன் கோவில்களில் சித்திரை திருவிழா!

கோவை: தடாகம் ரோடு ஸ்ரீ மாரியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா நடந்து வருகிறது. இதையொட்டி, கருமாரியம்மன் அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். காரமடை மாகாளியம்மன் கோவில் திருவிழாவையொட்டி, திரளான பக்தர்கள் தீச்சட்டி ஏந்தி நேர்த்திக்கடன் செலுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !