உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஒசூர் கோட்டை மாரியம்மன் கோயிலில் தேர்த் திருவிழா!

ஒசூர் கோட்டை மாரியம்மன் கோயிலில் தேர்த் திருவிழா!

ஒசூர்:  ஒசூர் கோட்டை மாரியம்மன் கோயிலில் தேர்த் திருவிழா நாளை நடைபெற உள்ளது. திருவிழாவை முன்னிட்டு மாசிநாயக்கன்பள்ளி கிராமத்தில் உள்ள கோட்டை மாரியம்மன் கோயிலில் இருந்து அம்மனுக்கு புடவை, வளையல், சீர் வரிசைகள் புதன்கிழமை வந்தன. நாளை (வெள்ளிக்கிழமை) தேர்த்திருவிழா நடைபெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !