உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கரூர் பாலமுருகன் கோயில் பங்குனி விழா!

கரூர் பாலமுருகன் கோயில் பங்குனி விழா!

கரூர்: கரூர் பாலமுருகன் கோயில் பங்குனி விழா நடந்தது. கரூர் மாவட்டம்,  தோகைமலை பாலமுருகன் கோவில் பங்குனி உத்திரதிரு விழா நடந்து வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று , வடச்சேசரி மக்கள் சார்பில் வழங்கப்பட்ட புதிய பல்லக்கில் ஸ்வாமி திருவீதிஉலா  வருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதனை பக்தர்கள் திராளானோர் தரிசித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !