உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவாடானை அய்யனார் கோயிலில் சித்திரை திருவிழா

திருவாடானை அய்யனார் கோயிலில் சித்திரை திருவிழா

திருவாடானை : திருவாடானை அய்யனார் கோயிலில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு, இரவில் சுவாமி ஊர்வலம் நடந்தது. சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !