உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / இன்றைய சிறப்பு!

இன்றைய சிறப்பு!

சித்திரை 10, ஏப்ரல் 23: நவமி, நடராஜர் அபிஷேக நாள், வாஸ்து நாள், திருவோண விரதம், வாஸ்து பூஜை செய்ய நல்ல நேரம் காலை 8.54- 9.30 மணி, ராமபிரானுக்கும், பெருமாளுக்கும் துளசி மாலை அணிவித்து வழிபடுதல் சிறப்பைத்தரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !