சேலம் நெத்திமேடு காளியம்மன் சத்தாபரண அலங்காரத்தில் வீதி உலா
ADDED :4176 days ago
சேலம் சேலம் நெத்திமேடு காளியம்மன் கோவில் திருவிழா நடந்தது. சேலம் நெத்திமேடு காளியம்மன் கோவில் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று அம்மன் சத்தாபரண அலங்காரத்தில் எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் ஏரளான பக்தர்கள் பங்கேற்று அம்மனை தரிசித்து சென்றனர்.