மேலும் செய்திகள்
இறைச்சகாளி கோவிலில் ரூ. 40 ஆயிரம் பொருட்கள் திருட்டு
4141 days ago
பொய்குணம் முத்துமாரியம்மன் கோவில் தேர் திருவிழா
4141 days ago
விழுப்புரம்: ராகவன்பேட்டை முத்தாலவாழியம்மன் கோவிலில் சாகை வார்த்தல் திருவிழா நடந்தது. ராகவன்பேட்டை முத்தாலவாழியம்மன் கோவிலில் வரும் 16ம் தேதி தேர் திருவிழா நடக்கிறது. இதை யொட்டி கோவிலில் முதல் நாள் திருவிழாவாக நேற்று காலை 11:00 மணிக்கு சாகை வார்த்தல் துவங்கியது. தினமும் இரவு 8:00 மணிக்கு சுவாமி வீதியுலா, 16ம் தேதி காலை 6:00 மணிக்கு முத்தாலவாழியம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடக்கிறது. பின்னர் மாலை 4 மணிக்கு தேர் திருவிழா நடக்கிறது. விழா ஏற்பாடுகளை அப்பகுதி பொதுமக்கள் செய்து வருகின்றனர்.
4141 days ago
4141 days ago