உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முத்து வேலாயுத சுவாமி கோயில் பாரிவேட்டை

முத்து வேலாயுத சுவாமி கோயில் பாரிவேட்டை

கும்பகோணம் : கும்பகோணம் அருகே தாண்டவந்தோட்டம் ஸ்ரீ முத்து வேலாயுத சுவாமி திருக்கோயில்  பிரம்மோத்சவ விழா கடந்த 30-ம் தேதி தொடங்கியது.   பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா நடைபெற்று வருகிறது.  நாளை   முக்கிய நிகழ்வான, பாரிவேட்டை என்னும் பெரிய திருவிழா வியாழக்கிழமை நடைபெற்றது.   பிற்பகல் 3.15 மணிக்கு கோயிலிலிருந்து அய்யனார், வேலாயுத சுவாமி, வள்ளி தெய்வயானை சமேதராக சுப்ரமணிய சுவாமியும் பாரிவேட்டைக்கு  


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !