உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திரிபுராந்தீசுவரர் கோயில் திருவிழா

திரிபுராந்தீசுவரர் கோயில் திருவிழா

திருநெல்வேலி : பாளையங்கோட்டையில் 63 நாயன்மார்கள் வீதியுலா நிகழ்ச்சி  நேற்று  நடைபெற்றது. இக்கோயில்  சித்திரைப் பெருந்திருவிழா மே 3-ஆம் தேதி கொடியேற்றத்துடன்  துவங்கியது.  தினமும்  சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள், அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்று வருகிறது.  முக்கிய விழாவான தேர்திருவிழா  இன்று  இரவு   சுவாமி குதிரை வாகனத்தில் எழுந்தருள்கிறார்.  நாளை  10-ம் தேதி காலை  கு வெள்ளை சாத்தி கூத்தபெருமாள் உலாவும், காலை 10 மணிக்கு பச்சை சாத்தி கூத்தபெருமாள் உலாவும், மாலை 4 மணிக்கு கங்காளநாதர் தேர்கள் வீதியுலாவும், இரவு 8 மணிக்கு கைலாசபர்வதம்,
வெள்ளிக்கிளி வாகன வீதியுலாவும் நடைபெறுகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !