உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கொடி மரத்தை வணங்கிய பின் சுவாமி தரிசனம் செய்ய வேண்டுமா?

கொடி மரத்தை வணங்கிய பின் சுவாமி தரிசனம் செய்ய வேண்டுமா?

முதலில் கொடிமரத்தை வணங்கிவிட்டு மூலஸ்தானம் சென்று சுவாமியை வணங்க வேண்டும். திரும்பி வரும்போதும் கொடி  மரத்தின் முன் சாஷ்டாங்க நமஸ்காரம் செய்து வணங்கி வழிபாட்டை நிறைவு செய்ய வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !