உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / செஞ்சி கமலக்கன்னி அம்மன் கோயில்தேரோட்டம்

செஞ்சி கமலக்கன்னி அம்மன் கோயில்தேரோட்டம்

செஞ்சி: செஞ்சிக்கோட்டை மலை மீது அமைந்துள்ள கமலக்கன்னி அம்மன் கோயில் தேரோட்டம்  நேற்று நடைபெற்றது. இக்கோயிலில்  திருவிழா கடந்த 5ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.   8 நாள் அம்மன் பல்வேறு அலங்காரத்துடன் வீதியுலா வந்தார். நேற்று  பிற்பகல்   அலங்கரிக்கப்பட்ட  தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !