உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அன்னவாசல் காளிகோயிலில் சித்திரைத் திருவிழா

அன்னவாசல் காளிகோயிலில் சித்திரைத் திருவிழா

புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அருகே கீழக்குறிச்சியில் உள்ள வீரமாகாளியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா  கடந்த 6-ம் தேதி காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது. தினமும் அம்மன், பரிவார தெய்வங்களுடன் மண்டாகபடிதாரர்களால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் திருவீதி உலா நடைபெற்றது. விழா  முக்கிய நிகழ்ச்சியாக   பால்குடம், காவடி எடுத்து வந்தும், மாவிளக்கு வைத்தும்,கிடா,கோழி பலியிட்டும் வழிபட்டனர்.    திருவீதி உலா நடைபெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !