வித்தியாசமான கோலம்!
ADDED :4554 days ago
ஏழூர் ஹேமாம்பிகை தலத்தில் அம்பிகை கை வடிவில் காட்சி தருகிறாள். பெரியதும், சிறியதுமாக காட்சி தரும் இரண்டு கைகளுக்குத்தான் தினசரி அபிஷேகமும், ஆராதனையும் நடைபெறுகிறது.