உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆரணி திரெளபதி அம்மன் கோவிலில் அக்னி பெருவிழா

ஆரணி திரெளபதி அம்மன் கோவிலில் அக்னி பெருவிழா

ஆரணி :  காஞ்சிபுரம் மாவட்டம், ஆரணியை அடுத்த குண்ணத்தூர்  பாண்டவர் சமேத திரெளபதிஅம்மன் கோவிலில் அக்னி வசந்த விழாவையொட்டி ஏப். 28முதல் மகாபாரத சொற்பொழிவு நடைபெற்று வருகிறது.  நேற்று காலை படுகளமும், மாலை தீ மிதித் திருவிழாவும் நடைபெற்றது.   பக்தர்கள் தீ மிதித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !