சத்தியமங்கலம் ஸ்ரீசீதாராம மஹோத்ஸவம்
ADDED :4160 days ago
சத்தியமங்கலம் : சத்தியமங்கலம் ஸ்ரீமீனாட்சி சுந்தரரேஸ்வர் கோவிலில் நேற்று சீதாராம விவாஹ மஹோத்ஸவம் நடைபெற்றது. முன்னதாக பஜனையும், அதனைத் தொடர்ந்து தோடயமங்களம், குருத்தியானம், பஞ்சபதி நிகழ்ச்சியும் நடைபெற்றது. நேற்று காலையில் பக்தர்கள் சீர்வரிசை கொண்டு வந்து ஸ்ரீசீதாராம விவாஹ மஹோத்ஸவ உற்சவம் நடந்தினர். இந்நிகழ்ச்சியில், பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.