சம்மந்தபுரத்தில் ராமநவமி உற்சவம்
ADDED :4159 days ago
ராஜபாளையம் : ராஜபாளையம் வடக்கு சம்மந்தபுரத்தில் நடந்த,ராமநவமி உற்சவவிழாவை முன்னிட்டு, மே 8 முதல் காலை லட்சார்ச்சனை, இரவு உபன்யாசம், வீணை, இன்னிசை கச்சேரி நடந்தன. மே 16ல் சீதா கல்யாணம், 17 ல் பட்டாபிஷேகம் நடந்தன. மே 18ல் ஆஞ்சநேய உற்சவம், பஜனை நடந்தன. ஏற்பாடுகளை, விழா கமிட்டியினர் செய்தனர்.