உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பட்டத்துளசி அம்மன் திருவிழா

பட்டத்துளசி அம்மன் திருவிழா

குன்னூர் : குன்னூர் பேரட்டி காமராஜபுரம் பட்டத்துளசி அம்மன் கோவில் விழா, கடந்த மாதம் 29ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. 14ம் தேதி, காலை 12:30 மணிக்கு, மாவிளக்கு பூஜை, 5:00 மணிக்கு கிளிவேட்டை, 6:00 மணிக்கு, பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சி, இன்னிசை கச்சேரியை தொடர்ந்து வாண வேடிக்கை நடந்தது. 15ம் தேதி மறுபூஜையுடன், மஞ்சள் நீராட்டு விழாவுடன் விழா நிறைவடைந்தது. விழா ஏற்பாடுகளை ஊர் தலைவர் மற்றும் கோவில் கமிட்டியினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !