ராதா ருக்மணி சமேத ஸ்ரீனிவாசப் பெருமாள் திருக்கல்யாணம்!
ADDED :4159 days ago
தர்மபுரி: தர்மபுரியை அடுத்த குப்புசெட்டிப்பட்டி ஸ்ரீராதா ருக்மணி சமேத ஸ்ரீனிவாசப் பெருமாள் திருக்கல்யாணம் நடந்தது. திருக்கல்யாணத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.