சேலம் முத்து மாரியம்மன் சித்திரை திருவிழா!
ADDED :4159 days ago
சேலம்: சேலம் 2வது அக்ரஹாரம் முத்துமாரியம்மன் கோவில் சித்திரை திருவிழாவில் நேற்று நடந்த பால் குட ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலத்தில் ஏராளமான பெண்கள் பால் குடம் எடுத்தும், காளி வேடமணிந்தும் வந்து அம்மனை தரிசனம் செய்தனர்.