உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பச்சையம்மனுக்கு மழை வேண்டி சிறப்பு வழிபாடு!

பச்சையம்மனுக்கு மழை வேண்டி சிறப்பு வழிபாடு!

அவலூர்பேட்டை: அவலூர்பேட்டை அருகே மழை வேண்டி சிறப்பு வழிபாடு நடந்தது. மேல்மலையனூர் ஒன்றியம் கோவில்புரையூர் தித்திக்கொல்லை வேடியப்பன் கோவிலில் மழை வளம் வேண்டி சிறப்பு வழிபாடு நடந்தது. இதை முன்னிட்டு பச்சையம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், சந்தன காப்பு அலங்காரம், தீபாராதனை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !