பழனி உண்டியல் காணிக்கை ரூ. 74 லட்சம்!
ADDED :4155 days ago
பழனி: பழனி கோயில் உண்டியல்கள் நேற்று திறக்கப்பட்டு எண்ணப்பட்டன. இதில் பக்தர்களின் காணிக்கை வரவு ரூ.74 லட்சத்தைத் தாண்டியது. பல பக்தர்கள் வாட்ச், நவதானியங்கள், பட்டுச் சேலைகள், பித்தளை பாத்திரங்கள், செல்போன் ஆகியவற்றையும் காணிக்கையாகச் செலுத்தியிருந்தனர்.