ஆடு மேய்க்கும் பெருமாள்!
ADDED :4243 days ago
பொதுவாக பெருமாளை ஆநிரை மேய்க்கும் கோலத்தில்தான் உற்சவ மூர்த்தமாக அமைப்பார்கள். திருப்பதியில் எம்பெருமானின் உற்சவத் திருமேனி ஆடுகளை மேய்க்கும் கோலத்தில் காட்சி தருவது அபூர்வம்.