ஏகாதச ருத்ரர்கள்!
ADDED :4212 days ago
மகாதேவன், ருத்ரன், சங்கரன், நீலலோகிதன், ஈசானன், விஜயன், வீமதேவன், சவும்யதேவன், பலோத்பவன், கபாலிகன், ஹரன் எனப்படும் 11 பேரும் ஏகாதச ருத்ரர்கள் என அழைக்கப்படுகின்றனர்.