உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நாகராஜா கோயில் உண்டியலில் ரூ. 3.52 லட்சம் காணிக்கை

நாகராஜா கோயில் உண்டியலில் ரூ. 3.52 லட்சம் காணிக்கை

நாகர்கோவில் : நாகர்கோவிலில் பிரசித்தி பெற்ற நாகராஜா கோயிலில் உண்டியல் எண்ணும் பணி இணை ஆணையர் ஞானசேகர் மேற்பார்வையில் உதவி ஆணையர் அருணாச்சலம், முதுநிலை கணக்கு அலுவலர் இங்கர்சால், கண்காணிப்பாளர்கள் சோனாாச்சலம், ஜீவானந்தம், ஷகாரியம் சண்முகம்பிள்ளை, கோயில் ஆய்வாளர் கண்ணன் மற்றும் கோயில் ஊழியர்கள் பள்ளி மாணவர்கள் உண்டியல் எண்ணும் பணியில் ஈடுபட்டனர். கோயிலில் மொத்தம் 11 உண்டியல்கள் உள்ளன. இவை அனைத்தும் திறக்கப்பட்டு காணிக்கை பணம் எண்ணப்பட்டது. இதில் ரூ. 3 லட்சத்து 52 ஆயிரத்து 582 இருந்தது. மேலும் சுமார் 13 கிராம் தங்க நகைகளும், 550 கிராம வெள்ளி பொருட்களும் இருந்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !